Connect with us

ராஷ்மிகா, ஸ்ரீலீலாவுக்கு பதிலாக வந்த சென்சேஷனல் நடிகை!

Featured

ராஷ்மிகா, ஸ்ரீலீலாவுக்கு பதிலாக வந்த சென்சேஷனல் நடிகை!

நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் ஸ்ரீலீலா இருவருக்கும் பல திரைப்படங்கள் உள்ளன. கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் இவர்கள் இருவரும் மார்க்கெட்டில் உச்சத்தில் உள்ளனர்.

குறிப்பாக, நடிகை ஸ்ரீலீலா தற்போது சென்சேஷனல் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றார். அவருடைய நடனம் என்னால் காட்ட முடியாத அளவிற்கு வித்தியாசமானது. “புஷ்பா 2” திரைப்படத்தில் ஆடிய நடனம் இன்று வரை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பரவி வருகிறது.

இந்த நிலையில், ராஷ்மிகா மற்றும் ஸ்ரீலீலாவை ஓரங்கட்டும் வகையில், நடிகை கெத்திகா ஷர்மா தளத்தில் களமிறங்கியுள்ளார். நிதின் நடிப்பில் உருவாகியுள்ள “ராபின் வுட்” திரைப்படத்தில், அவர் சிறப்பு பாடலில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதன்மூலம், அவர் அடுத்த சென்சேஷனல் நடிகையாக திகழப்போகிறார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும், இப்பாடலில் இடம்பெறும் ஹூக் ஸ்டெப் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக்பாஸ் 8 முத்துக்குமரனின் புதிய வீடு - எப்படி இருக்குது பாருங்க!

More in Featured

To Top