Connect with us

ஒரே வீட்டில் தீபாவளி..அடடா லவ் தான் போலயே!Rashmika – Vijay devarakonda!!

Cinema News

ஒரே வீட்டில் தீபாவளி..அடடா லவ் தான் போலயே!Rashmika – Vijay devarakonda!!

நடிகை ராஷ்மிகா தற்போது இந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது…அடிக்கடி சர்ச்சையில் மாட்டுவது போல சிலவற்றை செய்வார்..அப்படி பல சம்பவங்களை தாண்டி ட்ரெண்டில் உள்ளார்..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது அவர் ஹிந்தியிலும் அனிமல் என்ற படத்தின் மூலமாக களமிறங்கி இருக்கிறார்…அங்கும் பெரிய மார்க்கெட் இருக்கும் என்று தெரிகின்றது,அதில் அவர் ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ராஷ்மிகாவின் முகத்தை வைத்து deepfake வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியது…அவருக்கு பலரும் சப்போர்ட் செய்து இது தவறு என செய்தவர்களை திட்டினர்…

ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர்கள் காதலை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை…அவர்கள் ஒன்றாக சுற்றுவதே இதற்கான காரணமாக இருந்தது…

இந்நிலையில் ராஷ்மிகா தற்போது தீபாவளி கொண்டாடிய ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்…அது விஜய் தேவரகொண்டா வெளியிட்ட புகைப்படங்கள் உடன் ஒத்து போவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதனால் இருவரும் ஒன்றாக தான் தீபாவளி Celebrate செய்து இருப்பர் அவர்கள் காதலிப்பது உண்மை தான் என சொல்லி வருகின்றனர்…இந்த தகவாழ்வைரால் ஆகி வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  OTTயில் வெளியாகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - எப்போது தெரியுமா..?

More in Cinema News

To Top