Connect with us

ராஷ்மிகா – தேவர கொண்டா காதல் Confirm…பாலகிருஷ்ணா, ரன்பீர் கபூர் நிகழ்ச்சியில் செய்த போன் Call!

Cinema News

ராஷ்மிகா – தேவர கொண்டா காதல் Confirm…பாலகிருஷ்ணா, ரன்பீர் கபூர் நிகழ்ச்சியில் செய்த போன் Call!

நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக பல வருடமாக கருத்து இருந்து வருகின்றது…அவர்கள் ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் என எல்லாமே வந்து அதிகம் ட்ரெண்ட் ஆகியது..

இருவரும் காதல் பறவைகள் தான் என்பதை நிரூபிக்கும் விதமாக ரன்பீர் கபூர் விஜய் தேவரகொண்டாவுக்கு போன் போட்டுக் கொடுத்து ராஷ்மிகா மந்தனாவிடம் பேச வைக்க வெட்கப்பட்டுக் கொண்டே ராஷ்மிகா பேசும் காட்சிகள் ரசிகர்களை உறுதி செய்ய வைத்துள்ளது…அப்படி ஒரு விஷயம் தான் நடந்து இருக்கின்றது..

பாலகிருஷ்ணாவின் நிகழ்ச்சியில் இயக்குநர் சந்தீப் வங்கா ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா பங்கேற்ற நிலையில் விஜய் தேவரகொண்டா போனில் பேசிக் கொண்டிருக்கும் போது நீங்க யாரை லவ் பண்றீங்க என ராஷ்மிகாவிடம் ஒரு கேள்வி கேட்க உடனே அவர் நான் பாலய்யா சாரை லவ் பண்றேன் என சொல்ல உடனடியாக ஐ லவ் ராஷ்மிகா என பாலய்யா ஜாலியாக ரொமான்ஸ் செய்யும் காட்சிகளும் அரங்கேறி இருந்தது இந்த வீடியோவில் ஸ்பெஷல் மேட்டர் ராஷ்மிக்காவின் வெட்கம் தான் என்றும் சொல்லலாம்..

ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் பேசும் போது செம க்யூட்டாகவும் காதலருடன் பேசுவது போல பேசிக் கொண்டிருக்கும் போது அதை பார்த்து ரன்பீர் கபூர் அவங்களோட கன்னத்துல குழி வருது பாருங்க என்றும் கன்னம் சிவக்கிறது என்பதை நோட் பண்ணி சொல்லி உறுதியே செய்து விட்டார்…

இதனால் இனி ஆதாரம் தேவையில்லை இதுவே ஆதாரம் என அனைவரும் இந்த ஜோடியை வாழ்த்தி வருகின்றனர் இந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top