Connect with us

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் பேசியாரா? | CWC 6 ஆரம்பத்திலேயே சர்ச்சை!

Featured

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் பேசியாரா? | CWC 6 ஆரம்பத்திலேயே சர்ச்சை!

விஜய் டிவியின் முக்கிய ஷோ “குக் வித் கோமாளி” 6வது சீசன் நேற்று முதல் தொடங்கியது. வழக்கம் போல ரக்ஷன் தான் இந்த வருடமும் தொகுப்பாளராக இருக்கிறார்.

கடந்த வருடம், அவர் ஒட்டுமொத்தமாக மணிமேகலியுடன் தொகுப்பாளராக இருந்தார். ஆனால், ஷோவில் போட்டியாளராக இருந்த VJ பிரியங்கா உடன் நடந்த சண்டை காரணமாக மணிமேகலை வெளியேறினார். அது ஒரு பெரிய சர்ச்சையாக மாறி, பிரியங்கா மற்றும் ஷோவையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.

அந்தவகையில், மணிமேகலை தற்போது ஜீ தமிழுக்கு சென்று, பெரிய ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில், “குக் வித் கோமாளி 6” இல் ரக்ஷன் ஒரு முக்கியமான விஷயம் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “கடந்த 5 சீசன்களில் யார் போனாலும் எனக்கு கவலை இல்லை, ஆனால் இந்த சீசனில் யார் போனாலும் எனக்கு கவலை இருக்கிறது” என்று கூறியுள்ளார். இப்போது, நெட்டிசன்கள் கேட்கின்றனர், “இது மணிமேகலையை தாக்கி கூறியதா?” இதனால் பரபரப்பான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜன நாயகன்: ஃபர்ஸ்ட் சிங்கிள் மட்டும் அல்ல, ஆடியோ வெளியீடும் ரத்தானதா?

More in Featured

To Top