Connect with us

ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு தனுஷின் அன்பான வாழ்த்து..

Featured

ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு தனுஷின் அன்பான வாழ்த்து..

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் சமீபத்தில் TJ ஞானவேல் இயக்கத்தில் வெளியான “வேட்டையன்” திரைப்படத்தில் நடித்திருந்தார், இது பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானதும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது, அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனான நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். “தமிழ் சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் அது என்றும் ரஜினிகாந்த் தான். என் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தனுஷ் பதிவிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  📺 OTT அப்டேட் – “Happy Raj” ரசிகர்களை கவரும் குடும்ப திரைப்படம்

More in Featured

To Top