Connect with us

ரஜினியின் பிறந்தநாளில் “கூலி” படத்தின் புதிய பாடல் வெளியீடு!

Featured

ரஜினியின் பிறந்தநாளில் “கூலி” படத்தின் புதிய பாடல் வெளியீடு!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளுக்கான ஸ்பெஷல் அப்டேட், “கூலி” படத்தின் படக்குழுவால் வெளியிடப்பட்டு உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தின் புதிய பாடலான “Chikitu Vibe” வீடியோ வெளியானது, இது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. ரஜினி பிறந்தநாளுக்கான வாழ்த்து என்று இந்த வீடியோ அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அப்டேட் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி, எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாரடைப்பால் இசையமைப்பாளர் தேவா காலமானதாக தகவல்.. திரையுலகினர் அதிர்ச்சி!

More in Featured

To Top