Connect with us

2024-ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள்..

Featured

2024-ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள்..

2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய தகவல் ! இப்போது அந்த ஆண்டு அதிகம் வசூல் டாப் 10 படங்களைப் பார்க்கலாம்:

  1. கோட் – ரூ. 448 கோடி
  2. அமரன் – ரூ. 340 கோடி
  3. வேட்டையன் – ரூ. 265 கோடி
  4. மகாராஜா – ரூ. 178 கோடி
  5. ராயன் – ரூ. 155 கோடி
  6. இந்தியன் 2 – ரூ. 150 கோடி
  7. கங்குவா – ரூ. 120 கோடி
  8. அரண்மனை 4 – ரூ. 105 கோடி
  9. தங்கலான் – ரூ. 80 கோடி
  10. டிமாண்டி காலனி – ரூ. 60 கோடி

இந்த பட்டியலில் காட்டப்பட்டுள்ள படங்கள், 2024ஆம் ஆண்டில் தமிழ் திரைப்பட உலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை, குறிப்பாக முக்கிய ஹீரோக்களின் படங்களும் உள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top