Connect with us

ராஜமௌலி அடுத்த படத்தில் உலகப் புகழ்பெற்ற ஹீரோயின் நடிக்கவிருக்கிறாரா?

Featured

ராஜமௌலி அடுத்த படத்தில் உலகப் புகழ்பெற்ற ஹீரோயின் நடிக்கவிருக்கிறாரா?

இயக்குனர் ராஜமௌலி, “ஆர்ஆர்ஆர்” படத்தின் மூலமாக உலகளவில் பெரும் புகழ் பெற்றார். அந்தப் படத்தில் உள்ள “நாட்டு நாட்டு” பாடல் ஆஸ்கார் விருது வென்றது, இது ராஜமௌலியின் சாதனைகளில் முக்கியமான ஒன்றாகும்.

இப்போது, அவர் அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 1000 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது, மேலும் அதன் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்கும்.

இந்தப் படத்தின் ஹீரோயினாக நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கப்போகிறார். பிரியங்கா, தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார், இந்தப் படத்தின் மூலமாக இந்திய சினிமாவில் தனது ரீஎன்ட்ரி செய்வாரா என்ற கேள்வி எழும்புகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 ஜோதிகா பாராட்டு மழை – ‘தாய் கிழவி’ படம் சமூக முன்னேற்றத்தின் புதிய அடையாளம்!

More in Featured

To Top