Connect with us

ப்ரீ புக்கிங்கில் பட்டய கிளப்பும் புஷ்பா2 – இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா..?

Cinema News

ப்ரீ புக்கிங்கில் பட்டய கிளப்பும் புஷ்பா2 – இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா..?

அல்லு அர்ஜுன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள புஷ்பா 2 படம் ப்ரீ புக்கிங்கில் கலக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு திரையுலகில் டாப் ஸ்டாராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் மிரட்டலாக உருவாகி உள்ள திரைப்படமே புஷ்பா 2 . சுகுமார் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் முதல் பாகம் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது .

இந்நிலையில் இப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படம் ப்ரீ புக்கிங்கில் கலக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புஷ்பா 2 படத்தின் ப்ரீ புக்கிங் USA-வில் துவங்கியுள்ள நிலையில் இதுவரை ரூ. 42 லட்சத்திற்கும் மேல் புஷ்பா 2 திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top