Connect with us

திருமணத்திற்கு பின் கணவருடன் பிரியங்கா எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் பாருங்க..

Featured

திருமணத்திற்கு பின் கணவருடன் பிரியங்கா எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் பாருங்க..

சின்னத்திரையில் மிகப்பெரிய பெயர் பெற்ற தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

சமீபத்தில் பிரியங்கா திருமணம் செய்துகொண்டார். வசி என்பவரை காதலித்து வந்த நிலையில், இரு குடும்பங்களின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்தது. மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு, பிரியங்கா தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது பிரியங்கா மற்றும் வசி காரில் மகிழ்ச்சியாக செல்லும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top