Connect with us

பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி..!!

Featured

பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி..!!

பாரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார்.

பாரீஸ் நாட்டில் அடுத்த மாதம் கோலாகலமாக நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பலரும் பல பிரிவுகளில் தகுதி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பிருத்விராஜ் தொண்டைமானுக்கு தற்போது பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரிதிவிராஜ் தொண்டைமான் ஏற்கனவே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top