Connect with us

விஜய் டிவி சீரியல் நடிகர் பிரவின் ஆதித்யா புதிய Mahindra Thor Roxx கார் வாங்கிய புகைப்படங்கள்!

Featured

விஜய் டிவி சீரியல் நடிகர் பிரவின் ஆதித்யா புதிய Mahindra Thor Roxx கார் வாங்கிய புகைப்படங்கள்!

விஜய் தொலைக்காட்சியில் புதுமுகங்களை வைத்து ஒளிபரப்பாகும் தொடர்கள் தான் தற்போது அதிகம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. 2023ம் ஆண்டு, பிரவின் ஆதித்யா, அஞ்சலி பாஸ்கர், ரேஷ்மா பிரசாத் ஆகியோர் நடிக்க வைக்கப்பட்ட சக்திவேல் என்ற தொடர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாபு இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த தொடர், ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் பெற்று, தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த தொடரில் வேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழை பெற்றவர் நடிகர் பிரவின் ஆதித்யா.

இவர் தற்போது தனது வாழ்க்கையில் ஒரு புதிய மைல்கல்லாக, Mahindra Thor Roxx என்ற பிரபலமான கார் வாங்கியுள்ளார். இந்த காரின் விலை ரூ. 16 லட்சம் முதல் ரூ. 28 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக்பாஸ் வீட்டில் பாசமா? பாசாங்கா? – கலையரசன் பேட்டியில் வெளிவந்த ‘லவ் ஸ்ட்ராட்டஜி’ ரகசியம்!

More in Featured

To Top