Connect with us

நடிகர் பிரபாஸ் திருமணம் செய்யாததற்கு காரணம்: அவரது தாயாரின் ஓபன் பதில்!

Featured

நடிகர் பிரபாஸ் திருமணம் செய்யாததற்கு காரணம்: அவரது தாயாரின் ஓபன் பதில்!

நடிகர் பிரபாஸ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக அறியப்படுகின்றார். 2002-ம் ஆண்டு ஈஸ்வர் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், வருஷம் (2004) என்ற படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு மிர்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர், பர்ஃபெக்ட் போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் இந்திய சினிமாவுக்கு மிகவும் பிரபலமான படம் பாகுபலி.

இப்போது, பிரபாஸ் 45 வயதாகியிருந்தாலும், இன்னும் திருமணம் செய்யாதது குறித்து அவரது அம்மா குறிப்பிட்டுள்ள காரணம் மிகவும் ஆழமானது. அவர், பிரபாஸ் நண்பரான ரவியின் திருமண வாழ்க்கை பல சிக்கல்களையும், போராட்டங்களையும் சந்தித்தது என்று கூறி, அவை கசப்பாக முடிவுக்கு வந்தன. இந்த அனுபவம் காரணமாக, பிரபாஸ் மனதில் திருமண வாழ்க்கை பற்றி நம்பிக்கை குறைந்து, விரைவில் முறிந்துவிடும் என்கிற எண்ணம் எழுந்துள்ளது. இதனால், பிரபாஸ் திருமணத்திற்கு அந்த அளவு ஆர்வம் காட்டவில்லை என்பது அவரது அம்மாவின் கருத்தாகும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top