Connect with us

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்: விஜய்க்கு வைத்த கோரிக்கை..

Featured

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்: விஜய்க்கு வைத்த கோரிக்கை..

கே.பாலசந்தர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒரு பிரபலம் ஷிஹான் ஹுசைன். புன்னகை மன்னன் படத்தில் சிறப்பாக நடித்து அசத்திய இவர், அதை தொடர்ந்து வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லி குற்றமில்லை என பல படங்களில் நடித்தார். விஜய், பவன் கல்யாண் உள்ளிட்ட நடிகர்களுக்கு அவர் கராத்தே பயிற்சி அளித்திருக்கிறார்.

இந்நிலையில், இவர் அண்மையில் ஒரு பேட்டியில், தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக கூறியுள்ளார். “நான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் வேண்டும், இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பேன்” என்றார்.

அவருக்கு மன தைரியம் அதிகம், “நான் கராத்தே சொல்லிக்கொடுக்கும் இடத்தை விற்கலாம்” என்று முடிவு செய்துவிட்டார். பவன் கல்யாண் இந்த இடத்தில் கராத்தே கற்றுக்கொண்டார், அதனால் அவர் அந்த இடத்தை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றார். அதேபோல், விஜய்க்கு ஒரு கோரிக்கை, “அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top