Connect with us

பார்க்கிங் படத்தின் Sneak Peek வீடியோ…விறுவிறுப்பாக இருக்கும் போல!

Cinema News

பார்க்கிங் படத்தின் Sneak Peek வீடியோ…விறுவிறுப்பாக இருக்கும் போல!

நம் தமிழில் குழந்தைகள் மற்றும் Youngsters போன்றோரை வென்றால் கண்டிப்பாக நல்ல இடத்திற்கு போகலாம்..அப்படி குடும்ப பார்வையாளர்கள் மற்றும் இளைஞர்களின் மிகவும் விரும்பப்படும் நடிகராக மாறியுள்ளார் நடிகர் ஹரிஷ் கல்யாண்…அவருக்கு அடுத்த அடுத்த படங்கள் வந்து கொண்டும் இருக்கின்றது…

தனித்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார் இவர்…ஹரிஷ் கல்யாண் அடுத்த படமான பார்க்கிங் பற்றி அடிக்கடி தகவல் வருகின்றது…காதல் என்ற ரூட்டில் போனாலும் தனித்துவமாகவும் இருக்கின்றார் அவர்…

இரண்டு கார்களும்,நெருக்கு நேராக மோதிக் கொள்ளும் வேகத்திலும் இடையில் பார்க்கிங் என பெயர் பொருத்தப்பட்டு ஒரு போஸ்டர் முதலில் வந்தது.இந்த போஸ்டர் படத்தை பற்றி ஒரு பார்வை கொண்டு வந்தது…இப்போது அதனை மைய்யப்படுத்தி ஸ்பெஷல் Sneak Peek வீடியோ வந்து இருக்கின்றது…

திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே சினிமா மற்றும் வர்த்தக வட்டாரத்தில் நிறைய positive விமர்சனம் வந்திருந்தது…..திட்டமிட்டபடி அழகாக உருவாகி இருக்கும் இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.நாயகியாக இந்துஜா நடித்து உள்ளார்…இந்த படத்தில் ஐடி நிறுவனத்தின் ஊழியராக ஹரிஷ் கல்யாண் நடித்து உளளதாக கூறப்படுகிறது.

எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் இந்துஜா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று இருக்கிறது..

சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார்…இந்நிலையில் தற்போது பார்க்கிங் படத்தின் Trailer வந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது…இந்நிலையில் press ஷோ கூட வைரலாக பேசவும் பட்டு இருந்தது..அதனால் அதனை மக்கள் பார்க்கும் விதமாக ஸ்பெஷல் sneak peek வந்து இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஏற்காடு பேருந்து விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top