Connect with us

பப்லு பிரித்விராஜின் முன்னாள் காதலிக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Featured

பப்லு பிரித்விராஜின் முன்னாள் காதலிக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

பப்லு பிரித்விராஜ் மற்றும் ஷீத்தல் இடையேயான காதல் கதை கடந்த காலங்களில் பெரும் கவனத்தை பெற்றது. 60 வயதுக்கு அருகிலிருக்கும் பப்லு, 23 வயதான ஷீத்தலை காதலித்ததால், இது சமூகத்தில் பல விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் உண்டாக்கியது. பப்லு இந்த விஷயத்தில் தன்னுடைய பார்வையை கூறிய பிறகு, இது இன்னும் அதிகமாக பேசப்பட்டது. இவை அனைத்தையும் தாண்டி, இருவரும் பிரேக்அப் செய்து பிரிந்துவிட்டனர்.

சமீபத்தில், ஷீத்தல் தன் புதிய வாழ்க்கையை ஆரம்பித்து, சுமேஷ் சோமசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார், இது சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ஜனநாயகன் ரீமேக் வதந்தி – அனில் ரவிப்புடி விளக்கம்”

More in Featured

To Top