Connect with us

“4 பெண் இயக்குனர்களுடன் இணையும் இயக்குனர் பா ரஞ்சித்..! First Look Poster வெளியாகி Viral!”

Cinema News

“4 பெண் இயக்குனர்களுடன் இணையும் இயக்குனர் பா ரஞ்சித்..! First Look Poster வெளியாகி Viral!”

4 பெண் இயக்குனர்களுடன் இயக்குனர் பா. ரஞ்சித் இணையும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ’தங்கலான்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்திற்கு ’கள்ளிப்பாலில் ஒரு டீ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆந்தாலஜி திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை 4 பெண் இயக்குனர்கள் இயக்க உள்ளனர்.

அபிஷா, சினேகா பெல்சின், கனிஷ்கா, சிவரஞ்சனி ஆகிய நான்கு பெண் இயக்குனர்கள் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த ஆந்தாலஜி திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இழிவான முறையில் பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி - செல்வப்பெருந்தகை விமர்சனம்

More in Cinema News

To Top