Connect with us

🚫 விஜயுடன் நேரடி மோதல் இல்லை – வெளியீட்டு தேதியை மாற்றிய SK

Cinema News

🚫 விஜயுடன் நேரடி மோதல் இல்லை – வெளியீட்டு தேதியை மாற்றிய SK

தளபதி விஜய் நடித்துவரும் ‘ஜன நாயகன்’ படம் வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் படத்துடன் நேரடி மோதலை தவிர்க்கும் வகையில், சிவகார்த்திகேயன் தரப்பு தனது வெளியீட்டு தேதியை மாற்றி பின் வாங்கியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேவையற்ற போட்டி மற்றும் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்படாமல் இருக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இரு படங்களுக்கும் தனித்தனியாக நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், விஜய் – சிவகார்த்திகேயன் இடையே எந்தவிதமான நேரடி மோதலும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top