Connect with us

ஜீ தமிழில் புதிய தொடர் – நடிகர்கள் யார்? பாருங்கள்!

Featured

ஜீ தமிழில் புதிய தொடர் – நடிகர்கள் யார்? பாருங்கள்!

தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்காக சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் பல புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக, டிஆர்பி பட்டியலில் முன்னேறாமல் இருக்கும் சீரியல்களை முடிவுக்கு கொண்டு, அதே வேகத்தில் புதிய தொடர்களை அறிமுகம் செய்து வருகிறார்கள்.

இதில், தற்போது ஜீ தமிழில் புதிய சீரியல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சீரியலின் பெயர் “கெட்டி மேளம்”. பிரவீனா, பொன்வண்ணன், சாயா சிங், சிபு சூரியன் மற்றும் சௌந்தர்யா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த புதிய சீரியலின் புரொமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது, மேலும் அது ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top