Connect with us

நயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்..குட்டிஸுடன் Cute Pics!

Cinema News

நயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்..குட்டிஸுடன் Cute Pics!

கோலிவுட் திரையுலகின் மிக முக்கிய நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா,ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேல் ஹீரோயினாக மட்டுமே நடித்து வருகிறார்….இந்நிலையில் இவர் இன்று தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்…ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்…

எனவே ரசிகர்கள் ஒரு பக்கம் நயன்தாராவுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க மற்றொரு பக்கம் திரையுலகை சேர்ந்த ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்…

அதனை போல நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள டெஸ்ட் படத்தில் இருந்து இவரின் முதல் பார்வை வெளியானதோடு நயன்தாராவின் 75-ஆவது படமான அன்னபூரணி படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாக உள்ளதாகவும் தகவல் வந்து இருக்கின்றது இப்படி பல சிறப்புகளோடு நடந்து வருகின்றது…இன்னும் ஒரு சில அப்டேட் கூட வரலாம் என சொல்லி வருகின்றனர்..

கடந்த ஆண்டு தன்னுடைய குழந்தைகள் பிறந்து சில மாதமே ஆனதால் அவர்களுடன் Silent-ஆக கொண்டாடிய நயன்தாரா… இந்த ஆண்டு மிகவும் பிரமாண்டமாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது…விரைவில் ஒரு ஸ்பெஷல் பார்ட்டி வைப்பார் என்றும் சொல்லப்படுகிறது..

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்ணேஷ் சிவன் இருவரும் மேட்சிங் உடையில் குழந்தைகளை வைத்து கொண்டி எடுத்த புகைப்படம் வைரலாகி வருகின்றது..அழகான ஜோடி என ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சென்னை மண்ணில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு - பந்துவீச்சில் அதிரடி காட்டுமா சென்னை..?

More in Cinema News

To Top