Connect with us

நயன்தாராவின் அன்பு பதிவு: ‘ஒவ்வொரு முறையும் உங்களை தேர்ந்தெடுப்பேன்..

Featured

நயன்தாராவின் அன்பு பதிவு: ‘ஒவ்வொரு முறையும் உங்களை தேர்ந்தெடுப்பேன்..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாக உயர்ந்தவர். தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகை.

கடைசியாக இவரது நடிப்பில் ஷாருக்கான் நடித்த “ஜவான்” படம் ஹிந்தியில் வெளியானது. அடுத்து, “Dear Students”, “Toxic”, “Rakkayie”, “விஷ்ணு வர்தன்” போன்ற படங்கள் வரவிருக்கின்றன. நயன்தாரா தன் படங்களிலும், தொழிலிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நயன்தாராவுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

படங்களில் பிஸியான நயன்தாரா, குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை மிகவும் முக்கியமாகக் கொள்கிறார். அவ்வப்போது தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, “என் வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் உங்கள் இருவரையும் தேர்ந்தெடுப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top