Connect with us

முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னரா? விஜய் சேதுபதி மறைமுகமாகக் கூறினாரா?

Featured

முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னரா? விஜய் சேதுபதி மறைமுகமாகக் கூறினாரா?

பிக் பாஸ் 8 இல் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டும் உள்ள நிலையில், முத்துக்குமரன் டைட்டில் வின்னராக இருக்கலாம் என்ற கருது நிலவி வருகிறது. இதில் விஜய் சேதுபதி, முத்துக்குமரனுடன் கன்பெக்ஷன் ரூமில் பேசி, “நீங்கள் என்ன அடைய விரும்புகிறீர்களோ, அது உங்கள் கைவசம் வரும் என நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.

இந்த உரையாடலின் பின்னர், முத்துக்குமரன் “105வது நாளில் உங்களுடன் மேடையில் நிற்கவேண்டும்” என கூறினார், இதுவே அவரின் வெற்றி குறித்தான ஊகங்களை உருவாக்கியுள்ளது. விஜய் சேதுபதி இவ்வாறு கூறியதன் மூலம், முத்துக்குமரன் உண்மையில் டைட்டில் வெற்றியாளர் ஆக இருப்பதாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்த சம்பவம் தற்போது இணையத்தில் விரைவாக பரவியுள்ளது, மேலும் முத்துக்குமரனின் வெற்றி குறித்த நம்பிக்கைகள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷின் அடுத்த படம் D55.. அமரன் - ராஜ்குமார் பெரியசாமி திட்டம்

More in Featured

To Top