Connect with us

IPL தொடரின் இன்றைய போட்டியில் மும்பை – குஜராத் அணிகள் மோதல்..!!

Featured

IPL தொடரின் இன்றைய போட்டியில் மும்பை – குஜராத் அணிகள் மோதல்..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மும்பை அணியை குஜராத் அணி எதிர்கொள்ள உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஞாயற்று கிழமையான இன்று இரண்டு சிறப்பான தரமான போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி இன்று நடைபெறும் முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும் லக்னோ அணியும் தற்போது களத்தில் விளையாடி வருகிறது.

இதேபோல் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் குஜராத் அணியும் மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

இந்த இரண்டு அணிகளுமே சம பலம் கொண்ட அணிகள் என்பதால் இன்றைய போட்டி தீயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்ல போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top