Connect with us

இவருடன் தான் காதலா??மிருனாள் தாகூரின் காதலர் பற்றி வந்த தகவல்!

Cinema News

இவருடன் தான் காதலா??மிருனாள் தாகூரின் காதலர் பற்றி வந்த தகவல்!

சீதா ராமம் எனும் ஒரே படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் தான் நடிகை மிருணாள் தாகூர் அவர்கள்…இவருக்கு எக்கச்சக்க வரவேற்பு இருந்து வருகின்றது..இதன்பின் தற்போது நாணி நடிப்பில் உருவாகி வரும் Hi நாணா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்…அதிலும் அவர் மிகவும் பிரபலம் ஆவார் என தெரிகின்றது…

படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் ஆர்வமாக இருந்து வரும் மிருணாள் தாகூர், சமீபத்தில் தான் Made in Heaven 2 எனும் வெப் தொடரில் நடித்திருந்தார்..அதனை தொடர்ந்து ஹிந்தியில் உருவாகி வரும் Pooja Meri Jaan மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் பேமிலி ஸ்டார் என கைவசம் பல படங்களை வைத்துள்ளார்…இப்படி பிசியாக நடிகையாக இருந்து வருகிறார் அவர்..

இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் வீட்டில் தீபாவளி பார்ட்டி நடந்துள்ளது.இந்த பார்ட்டிக்கு சென்ற நடிகை மிருணாள் தாகூர் அங்கு பிரபல பாடகர் Badshah என்பவருடன் கைகோர்த்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது…அது பெரிதளவில் பேசப்பட்டு பல சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது..

இதை பார்த்த ரசிகர்கள் பலரும், இருவரும் காதலிக்கிறார்கள் என்று வதந்தியை பரப்ப துவங்கிவிட்டனர். ஆனால் இதனை பாடகர் Badshah இது வெறும் வந்ததி தான் என கூறி அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அதனால் இந்த சர்ச்சை பெரிதாக போகாமல் முடித்து விட்டார்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூரி நடிப்பில் உருவான கருடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top