Connect with us

சூர்யாவுக்கு பந்து வீசிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் – வைரல் வீடியோ

Featured

சூர்யாவுக்கு பந்து வீசிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் – வைரல் வீடியோ

நடிகர் சூர்யாவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் பந்துவீசிய வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக வலம் நடிகர் சூர்யா தற்போது ISPL எனப்படும் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தொடரில் கலந்து கொண்டிருக்கிறார்.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடரில் அக்ஷய் குமார் உள்ளிட்ட நடிகர்களும், சச்சின், ரெய்னா உள்ளிட்ட நட்சத்திர கிரிக்கெட்ட வீரர்களும் கலந்துகொண்டனர்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த தொடக்க விழாவில் சச்சின் உடன் சேர்ந்து நடிகர் சூர்யா கிரிக்கெட் விளையாடி உள்ளார்.

இந்த தொடக்க விழாவில் Friendly நடைபெற்றுள்ளது அப்போது நடிகர் சூர்யாவுக்கு சச்சின் பந்துவீசி இருக்கிறார். அந்த பந்தை அழகாக எதிர்கொண்ட சூர்யா பந்தை பவுண்டரி பக்கம் அடிக்க முயன்றுள்ளார்.

இந்நிலையில் அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  REVIEW - கார்த்தியின் மாஸ் அவதாரம் – ‘வா வாத்தியார்’ திரையரங்குகளை கலக்குகிறது 🔥

More in Featured

To Top