Connect with us

சூப்பர்ஹிட்டான ‘மார்கன்’ – இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

Featured

சூப்பர்ஹிட்டான ‘மார்கன்’ – இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

தொடக்க இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் “மார்கன்” கடந்த மாதம் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படத்தில், விஜய் ஆண்டனியுடன் சமுத்திரக்கனி, அஜய், தீப்ஷிகா மற்றும் ப்ரகிடா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைக்கு வந்ததுடன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற மார்கன், பாக்ஸ் ஆபிசில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்நிலையில், இப்படம் திரைக்கு வந்து 13 நாட்கள் கடந்துள்ள நிலையில், மார்கன் உலகளவில் இப்போது வரை ரூ. 14 கோடி வரை வசூலித்து, சூப்பர் ஹிட் படமாக உருவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனிக்குப் பெரும் வெற்றியைத் தந்த இந்த படம், இயக்குநர் லியோ ஜான் பால் அவர்களின் முதல் படமென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top