பிரபல தனியார் தொலைக்காட்சியில் அனைவர்க்கும் மிகவும் பிடித்த தொகுப்பாளராக வலம் வந்த ரக்சன் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
யோகேந்திரன் இயக்கத்தில் ரக்ஷன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் மறக்குமா நெஞ்சம். இப்படத்தில் ரக்சனுடன் சேர்ந்து கைதி தீனா , ப்ரான்க்ஸ்ட்டர் ராகுல் மலனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சச்சின் வாரியார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரபல பாடல் ஆசிரியர் தாமரை அழகிய பாடல் வரிகளை கொடுத்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அடுத்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு படக்குழு செம ட்ரீட் கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது முதல் முறையாக ரக்சன் ஹீரோவாக நடித்துள்ள மறக்குமா நெஞ்சம் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது .
இதோ அந்த டீசரை பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்பதை கமெண்டில் சொல்லுங்கள்…
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
ஹைதராபாத்தில் நடைபெற்ற “உஸ்தாத் பகத் சிங்” திரைப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் உற்சாகத்தில் மிகுந்த கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து...
சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள “தாய்கிழவி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே சிறப்பான...
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். “என்னை அறிந்தால்”, “விஸ்வாசம்” போன்ற திரைப்படங்களில் தனது...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். குறுகிய காலத்திலேயே தனது தனித்துவமான...