Connect with us

லியோ படத்தின் முதுகெலும்பே இவர் தான்…ஒளிப்பதிவாளர் மனோஜ்க்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா??

Cinema News

லியோ படத்தின் முதுகெலும்பே இவர் தான்…ஒளிப்பதிவாளர் மனோஜ்க்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா??

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் தான் லியோ திரைப்படமாகும்…இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்…இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது..

அப்படி சில கடுமையான விமர்சனங்கள் படத்தின் மீது இருந்தாலும் கூட வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது….இதுவரை உலகளவில் ரூ.580 கோடிக்கும் மேல் வசூல் செய்து விஜய்யின் கெரியரில் புதிய சாதனையை படைத்துள்ளது…அதுவே அனைவர்க்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது..

மேலும் தமிழகத்தில் ரூ.100 கோடிக்கும் மேல் ஷேர் கொடுத்துள்ளது…அதனை போல வெளிநாடுகளில் மட்டுமே இதுவரை ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என பல வசூல் சாதனைகளை லியோ தொடர்ந்து செய்து வருகிறது.

இப்படத்திற்கு பிரபல முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான மனோஜ் பரமஹம்சா தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்…இவரை பலரும் பாராட்டி வந்தனர்…இவர் விண்ணைத்தாண்டி வருவாரா, நண்பன், பீஸ்ட், பூவரசம் பீப்பீ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்…ஆனால் இது தனி ரகம்…

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா லியோ படத்தில் பணிபுரிய ரூ. 2 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது…இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டு வருகின்றது…;

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தோல்விக்கு கிடைத்த பரிசு : மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ₹24 லட்சம் அபராதம் விதித்தது பிசிசிஐ..!!!

More in Cinema News

To Top