Connect with us

மணிவண்ணனின் இறப்புக்கு இது காரணம் கிடையாது ..மணிவண்ணனின் சகோதரி தகவல்!

Cinema News

மணிவண்ணனின் இறப்புக்கு இது காரணம் கிடையாது ..மணிவண்ணனின் சகோதரி தகவல்!

இயக்குனர்மற்றும் நடிகர் என பல்வகை பன்முகங்களை கொண்டவர் தான் மணிவண்ணன் அவர்கள்…சிறந்த நடிகராக மக்கள் மத்தியில் இன்றும் நிலைத்து இருப்பவர் இவர்….

இவர் தனது 58 வயதில் மாரடைப்பால் காலமானார்.அவரின் இழப்பு பெரும் அதிர்ச்சியை தந்தது என்றும் சொல்லலாம்…அதனை போல அவரது விருப்பப்படி அவரது உடலை தமிழ் ஈழக் கொடியால் மூடப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது…அந்த நேரத்தில் அவர் பெரிதும் மக்களுக்காக பேசி வந்தார்..

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மணிவண்னனின் சகோதரி பல விஷயங்களை பற்றி பகிர்ந்து இருந்தார்.அதில் அவர் மணிவண்ணன் அளவுக்கு அதிகமாக குடித்ததால் இறந்துவிட்டார் என்ற வதந்திகள் வந்தது.அந்த தகவல் பொய் இன்று வரை பலரால் அது பரப்பவும் பட்டு வருகின்றது அவை அனைத்துமே பொய் ஆனது என சொல்லியிருக்கின்றார்…

அண்ணன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே குடிப்பழக்கத்தை கைவிட்டுவிட்டார் அண்ணாவுக்கு புற்றுநோய் இருந்தது அதுமட்டுமின்று இன்டர்வியூ நடந்து கொண்டிருந்தது அந்த சமயத்தில் அவர் கால் தடுக்கி கீழே விழுந்துவிட்டார்…அது தான் அவருக்கு ஆனது அதிலிருந்து அவர் வாழ்கை மாறியது..

அதன் பிறகு இரண்டு மாதம் உடல் நிலை மோசமாக இருந்தது.அனைவருமே அதிர்ச்சி ஆகிவிட்டோம்…அண்ணன் இறந்த சில நாட்களிலே அண்ணியும் இறந்து போய்விட்டார் என்று மணிவண்ணனின் சகோதரி கூறியுள்ளார்…இப்படி எங்கள் குடும்பம் பல சோகங்களை சந்தித்தது…அதனால் மறுபடியும் மதுவால் இறந்து விட்டார் என சொல்லி எழுதாதீர்கள் என்று சொல்லியுள்ளார் அவர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மக்கள் கொண்டாடும் படமாக மாறிய ஸ்டார் - நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இயக்குநர் இளன்..!!

More in Cinema News

To Top