Connect with us

மறுமணம் செய்துகொண்ட மணிகண்டனுக்கு குழந்தை பிறந்தது – அழகான போட்டோ வெளிவருகிறது..

Featured

மறுமணம் செய்துகொண்ட மணிகண்டனுக்கு குழந்தை பிறந்தது – அழகான போட்டோ வெளிவருகிறது..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரின் சகோதரர் மணிகண்டன், சின்னத்திரை மற்றும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அவள் என்ற தொடர் மூலம் சீரியல்களில் அறிமுகமான மணிகண்டன், தொடர்ந்து அழகு, சிவா மனசுல சக்தி, தாய் வீடு, நாச்சியார் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார். சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த போதே, தனது இணை நடிகையாக இருந்த சோபியாவை மணிகண்டன் காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஆர்யன் என்ற மகன் ஒருவரும் இருக்கிறார்.

எனினும், சில காரணங்களால் இருவரும் விவாகரத்து செய்தனர். விவாகரத்து எப்போது நடந்தது என்பது குறித்து தகவல்கள் வெளிவரவில்லை. பின்னர் மணிகண்டன் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, அவரின் இரண்டாவது திருமணத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது மனைவியுடன் மற்றும் பாசமான புதுக்குழந்தையுடன் மணிகண்டன் சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் மற்றும் நெருங்கியவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top