Connect with us

தக் லைஃப் இயக்குநர் மணிரத்னம் சொத்து மதிப்பு: எவ்வளவு தெரியுமா?

Featured

தக் லைஃப் இயக்குநர் மணிரத்னம் சொத்து மதிப்பு: எவ்வளவு தெரியுமா?

1983ம் ஆண்டு திரைஉலகில் அறிமுகமானவர் இயக்குநர் மணிரத்னம். இன்று வரை தனது மார்க்கெட்டை இழக்காமல் டிரேடிங்கில் நிலைத்திருக்கும் ஒரே இயக்குநர். பகல் நிலவு, மௌனராகம், நாயகன், தளபதி, அஞ்சலி, கன்னத்தில் முத்தமிட்டாள், அக்னி நட்சத்திரம், இருவர் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை தொடர்ந்து இயக்கியவர்.

பலர் முயற்சி செய்தும் எடுக்க முடியாத பொன்னியின் செல்வன் படத்தையும் இயக்கி வெற்றி பெற்றவர் மணிரத்னம். அடுத்து, பிரம்மாண்டமாக தயாராகும் தக் லைஃப் திரைப்படம் வருகிற 5ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இன்று இயக்குநர் மணிரத்னத்தின் 69வது பிறந்தநாள். திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இயக்குநர் மணிரத்னத்தின் சொத்து மதிப்பு ரூ. 150 கோடியாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top