Connect with us

உடல்நிலை பாதிக்கப்பட்ட மம்மூட்டி: தற்போதைய நிலை பற்றி லேட்டஸ்ட் தகவல்..

Featured

உடல்நிலை பாதிக்கப்பட்ட மம்மூட்டி: தற்போதைய நிலை பற்றி லேட்டஸ்ட் தகவல்..

73 வயதானாலும் மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக தொடர்ந்து இருந்து வருபவர் மம்மூட்டி. சமீபத்தில் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு கேன்சர் diagnosed என்ற செய்திகள் பரவியதும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் மூழ்கினர். ஆனால் அது உண்மை இல்லை என்று மம்மூட்டி தரப்பு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தது. இதன் பின்னர், மம்மூட்டியின் நண்பரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜான் பிரிட்டாஸ், மம்மூட்டியின் உடல்நிலை குறித்து பேட்டி அளித்துள்ளார்.

ஜான் பிரிட்டாஸ் கூறியதாவது: “மம்மூட்டிக்கு உடலில் சில பிரச்சனைகள் உள்ளதென்றும் அது உண்மை தான். ஆனால் செய்திகளில் வரும் போல மோசமாக இல்லை. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் குணமடைந்து வருகிறார். நான் போனில் பேசினேன்.” இந்த நிலையில் மம்மூட்டியின் உடல் நிலை தொடர்பான தகவல்கள் clarified ஆகி ரசிகர்கள் அன்பிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சுற்றி வளைத்த போலீஸ்… ஜோவிகா எடுத்த அதிர்ச்சி முடிவு – வனிதா உடைத்த ரகசியம்..

More in Featured

To Top