Connect with us

67 வயதில் 10-ம் வகுப்பு பரிட்சைக்கு தயார்…மலையாள நடிகரின் சிறப்பான செயல்!

Cinema News

67 வயதில் 10-ம் வகுப்பு பரிட்சைக்கு தயார்…மலையாள நடிகரின் சிறப்பான செயல்!

மலையாள நடிகர் இந்திரன் தற்போது மக்கள் மத்தியில் மிக பெரிய இடத்தை பிடித்து இருக்கின்றார் என்றும் சொல்லலாம்..மலையாளத்தை தாண்டி அணைத்து மொழிகளிலும் இவர் பிரபலம்…இவருக்கு பொருளாதார நெருக்கடியால் தனது பள்ளி படிப்பை நான்காம் வகுப்பிலேயே நிறுத்திய இந்திரன்ஸ் தனது 67-வது வயதில் 10-ஆம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வருகிறார்…அவரின் இந்த முடிவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்..

மலையாள நடிகர் இந்திரன்ஸ் பொருளாதார நெருக்கடியால் தனது பள்ளி படிப்பை நான்காம் வகுப்பின் பாதியில் நிறுத்தி விட்டார். இதையடுத்து 1981 ஆம் ஆண்டு துணி கடையில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆடைகளை வடிவமைத்து கொடுக்கும் வேலையை செய்து வந்தார்…அவர் அப்படி ஒரு கடின உழைப்பை போட்டு வந்தார்..

அதன் பிறகு தன்னுடைய திறமைகளை கண்டறிந்து நடிகராகத் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார்.40 வருடங்களுக்கு மேலாகத் திரைத் துறையில் நடிகராக வலம் வருகிறார்..கிட்டத்தட்ட்ட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கின்றார்…மாநில அரசின் பல்வேறு விருதுகள் தேசிய விருது ஆகியவற்றை வென்றுள்ளார்…அப்படி ஒரு சிறந்த இடத்தை பிடித்தார் இந்திரன்..

தற்போது தனது வீட்டுக்கு அருகிலுள்ள அரசுப் பள்ளியில் வார இறுதி வகுப்புகளுக்குச் சென்று பத்தாம் வகுப்பு தேர்வுக்குத் தயாராகி வருகிறார்…அதனை போல அடுத்த ஆண்டு தேர்வும் எழுத விருக்கிறார்…கல்வியின் அவசியம் குறித்து பேசிய அவர் படிப்பறிவு இல்லாதது கண் பார்வை இல்லாததற்குச் சமம்…நான் பாதியில் விட்ட படிப்பை இப்போது மீண்டும் பெற உள்ளேன் என்னை போல பலரும் வரலாம் என சொல்லி Motivate செய்து இருக்கின்றார் இந்திரன்..இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

More in Cinema News

To Top