Connect with us

‘கொட்டுக்காளி’ படத்தின் ஒ.டி.டி வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..!!

Cinema News

‘கொட்டுக்காளி’ படத்தின் ஒ.டி.டி வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..!!

பல சர்வதேச விருதுகளை பெற்ற கொட்டுக்காளி திரைப்படத்தின் ஒ.டி.டி வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

கூழாங்கல் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய வினோத ராஜின் இயக்கத்தில் அடுத்ததாக உருவான திரைப்படமே கொட்டுக்காளி.

எஸ்.கே புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்க அவருடன் கேரளா நடிகை அண்ணா பென் உள்பட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் சற்று கலவையான விமர்சனங்களை பெற்று சுமாராக ஓடியதாக கூறப்படுகிறது இருப்பினும் சினிமா வெறியர்கள் இந்த படத்தின் தரத்தை புரிந்துகொண்ட படத்தையும் படக்குழுவையும் புகழ்ந்தனர்.

ஏற்கனவே சர்வதேச அங்கீகாரம் பெற்று வெற்றிப்படமாக மாறியுள்ள இப்படத்தின் ஒ.டி.டி வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி சிம்ப்ளி சவுத் ஓ.டி.டி. தளத்தில் வரும் 27ஆம் தேதி இந்தியாவை தவிர்த்து உலகம் முழுவதும் இப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top