Connect with us

பாம்பை தோளில் போட்டு கொண்டு விளையாடும் மைனா நந்தினி…எம்புட்டு தைரியம்!

Maina_Nandhini

Cinema News

பாம்பை தோளில் போட்டு கொண்டு விளையாடும் மைனா நந்தினி…எம்புட்டு தைரியம்!

விஜய் டிவியின் ஹிட் சீரியலான சரவணன்-மீனாட்சி என்ற தொடரில் மைனா என்கிற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நந்தினி…அதிலிருந்து இவருக்கு மிக பெரிய பெயர் கிடைத்து இருந்தது..அதன் பின் கொஞ்ச நாள் அவர் சீரியலில் இல்லை என்றும் சொல்லலாம்..படங்களுக்கு அப்படியே சென்று விட்டார்.

அந்த சீரியல் அவருக்கு கொடுத்த பெரிய ரீச் மைனா நந்தினி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.அவரின் பெயர் மைனா என்றே மாறியதே…அதன்பின் தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்கள்,அப்படியே ஜீ தமிழ் பக்கம் சென்று அங்கேயும் சீரியல், நிகழ்ச்சிகள் என கலந்துகொண்டார்.இப்படி அவரின் பயணத்தில் சிறப்பாக இருந்து வந்தார்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 104 நாட்கள் இருந்தார் சுமாராக தான் விளையாடி இருந்தார் அவர் அதனால் அவர் வெற்றியாளராக வரவில்லை…தற்போது படங்கள் நடிப்பது, யூடியூபில் நிறைய வீடியோக்கள் பதிவிடுவது போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாகவே உள்ளார்…நிறையவே படங்கள் இப்போது செய்து வருகின்றார் அவர்…

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்ன விஷயமாக இருந்தாலும் போடுவார்….இப்போது ஒன்று செய்து இருக்கின்றார்..அதாவது ஒரு மிகவும் தைரியம் கொண்ட மைனா நந்தினி மலைப்பாம்பை தோளில் போட்டுக்கொண்டு செம தில்லாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்…இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம்..!!

More in Cinema News

To Top