Connect with us

ஜெயிலர் படம் லியோவை விட அதிக வசூல்…இங்க லியோவுக்கு பெரிய வரவேற்பு இல்லையா??

Cinema News

ஜெயிலர் படம் லியோவை விட அதிக வசூல்…இங்க லியோவுக்கு பெரிய வரவேற்பு இல்லையா??

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது…பலரும் இந்த படத்தை அதிகமாக விமர்சித்து வந்தனர்…அப்படி விமர்சனத்தில் சறுக்கினாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது லியோ திரைப்படம்…பல முக்கிய பங்கை கொடுத்தது லியோ..

முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பிய லியோ அதற்க்கு அடுத்த நாட்களில் அப்படியே மாறியது…அப்படி இருந்தாலும் இதுவரை உலக அளவில் ரூ.570 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை லியோ நிகழ்த்தியுள்ளது….

இந்நிலையில் லியோ திரைப்படம் ரூ. 328 கோடி திரைப்படம் பெற்றுள்ளதாக சொல்லவும் படுகின்றது….இலங்கை பாக்ஸ் ஆபிஸ் வசூலின்படி லியோ திரைப்படத்தின் 3வது வார ஞாயிற்றுகிழமையின் வசூலை ஜெயிலரோடு ஒப்பிட்டு பார்த்தால் குறைந்த வசூலைதான் லியோ பெற்றுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இலங்கையில் ரூ. 23 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆனால், லியோ திரைப்படம் இதுவரை இலங்கை பாக்ஸ் ஆபிஸில் ரூ. 12.56 கோடி வரை தான் வசூலை பெற்று இருந்தது இது இந்த படத்திற்கு அடி என சொல்லப்பட்டு இருக்கின்றது..அதனால் வரும் நாட்களில் எதாவது வருமா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  முதல் முறை தனது முதல் காதல் குறித்து மனம்திறந்த நடிகை லாஸ்லியா..!!

More in Cinema News

To Top