Connect with us

lawrence in captain house – விஜயகாந்த் உருவப்படத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் அஞ்சலி..!!

lawrence in captain house

Uncategorized

lawrence in captain house – விஜயகாந்த் உருவப்படத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் அஞ்சலி..!!

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் (lawrence in captain house) நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடுமையான நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் விஜயகாந்த் சிகிச்சை பலன் இன்றி கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

lawrence in captain house

கேப்டனின் மறைவு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவரது உடலுக்கும் பொதுமக்கள் திரையுலகினர் அரசியல் தலைவர்கள் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பின் ரசிகர்கள் மற்றும் தேமுதிகவின் தொண்டர்கள் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திரையுலகை சேர்ந்த நடிகர் நடிகைகளும் கேப்டனுக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில்இன்று நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் சென்று மனமுருக தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

Also Read : https://www.cinemamedai.com/secret-love-with-naga-chaitanya-actress-clear-explanation/

சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்ற நடிகர் நடிகர் ராகவா லாரன்ஸ் விஜயகாந்த்தின் மனைவி மற்றும் மகன்களுக்கு ஆறுதல் தெரிவித்து கேப்டனின் திருவுருவ படத்திற்கு (lawrence in captain house) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

lawrence in captain house

இதுமட்டுமின்றி நடிகர் சூரியும் இன்று காலை கேப்டனின் வீட்டிற்கு சென்று மலர் மாலை அணிவித்து மனமுருக அஞ்சலி செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

Continue Reading
Advertisement
You may also like...

More in Uncategorized

To Top