Connect with us

கேப்டன் மில்லரின் 4வது பாடல் ரிலீஸ்

Cinema News

கேப்டன் மில்லரின் 4வது பாடல் ரிலீஸ்

இந்தியன் ப்ரூஸ் லீ நடிகர் தனுஷின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் 4வது சிங்கிளான ‘கொம்பாரி வேட்டப்புலி’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் வெறித்தனமான நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் படம் கேப்டன் மில்லர்.

மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் தனுசுடன் பிரியங்கா மோகன் கோர்க்க முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது .

இந்நிலையில் படத்தின் ரிலீசுக்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தற்போது பரபரப்பாக ஈடுபட்டுள்ளத நிலையில் இப்படத்தின் பாடல்கள் ஒவ்வென்றாக வெளியாகி வருகிறது .

அந்தவகையில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தின் 4வது சிங்கிளான ‘கொம்பாரி வேட்டப்புலி’ பாடல் தற்போது வெளியாகி உள்ளது .

இப்பாடல் ஜி.வி.பிரகாஷ் இசையில் தீ குரலில் உருவாகி உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ அந்த பாடலை நீங்களும் கேளுங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை பிரியங்கா மோகன் சேலையில் Cute போட்டோஷூட் Viral..

More in Cinema News

To Top