Connect with us

திரையரங்குகளில் வெற்றிநடை போடும் பகத் பாசிலின் ஆவேசம் திரைப்படம் – இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

Cinema News

திரையரங்குகளில் வெற்றிநடை போடும் பகத் பாசிலின் ஆவேசம் திரைப்படம் – இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

பகத் பாசில் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ஆவேசம் திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

2024 ஆம் ஆண்டு யாருக்கு சிறப்பாக அமைந்ததோ இல்லையோ மலையாள திரையுலகிற்கு சிறப்பாக அமைந்துள்ளது.

நடப்பாண்டில் வெளியான பிரேமலு, Bramayugam, மஞ்சுமெல் பாய்ஸ் போன்ற திரைப்படங்கள் மலையாளம் மட்டுமின்றி பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படங்களாக உருவெடுத்துள்ளது .

அந்தவகையில் தற்போது பகத் பாசில் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ஆவேசம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் உருவான இப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் தற்போது ரசிகர்களின் தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது ஆவேசம் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் இதுவரை ரூ 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2 ரன்னில் சதத்தை தவறவிட்ட ருதுராஜ் - ஹைதராபாத் அணிக்கு 213 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top