Connect with us

ரிலீசுக்கு முன்பே வசூல் சாதனை படைத்த லால் சலாம் – எத்தனை கோடி தெரியுமா..?

Cinema News

ரிலீசுக்கு முன்பே வசூல் சாதனை படைத்த லால் சலாம் – எத்தனை கோடி தெரியுமா..?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மிரம்மாண்டமாக உருவாகி உள்ள லால் சலாம் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளதாக தாறுமாறான தகவல் தகவல் வெளியாகி உள்ளது.

லைக்கா நிறுவனத்தின் மாபெரும் பொருட்செலவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் மிரட்டலான இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் .

மேலும் இப்படத்தில் மொய்தீன் பாய் எனும் கவுரவ கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க அவருடன் சேர்ந்து இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவ்வும் நடித்துள்ளார்.

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன் படு பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அன்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் லால் சலாம் படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தாறுமாறான தகவல் வெளியாகியுள்ளது. அதில் இப்படம் உலக அளவில் ரூபாய் 2 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

படம் வெளியாவதற்கு முன்பே 2 கோடிக்கு மேல் இப்படம் ப்ரீ பபுக்கிங்கில் அமோக வசூலை ஈட்டியுள்ளதால் இப்படத்தை காண ரசிகர்கள் எவ்ளோ ஆவலாக உள்ளனர் என்பது நன்றாக தெரிகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top