Connect with us

நாயகி ஸ்டைலில் குஷ்புவின் மகள் அவந்திகா – லேட்டஸ்ட் போட்டோ ஷுட்!

Featured

நாயகி ஸ்டைலில் குஷ்புவின் மகள் அவந்திகா – லேட்டஸ்ட் போட்டோ ஷுட்!

நடிகை குஷ்பு, 80களில் ஹிந்தி சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். தனது அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த இவர் இந்திய சினிமாவில் மறக்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.

முறைமாமன் படப்பிடிப்பின் போது இயக்குனர் சுந்தர்.சி மீது காதல் தோன்றியது. பெற்றோர்களின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, தனது மகள்களின் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இவரைப் போல, குஷ்புவின் மகள்களும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குஷ்புவின் மகள் அவந்திகா லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட, லைக்ஸ் குவிந்துள்ளன. நாயகி போல இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Richard Rishi உடன் ரக்ஷனா ஹீரோயின்! Draupadi 2 First Look Trending!”

More in Featured

To Top