Connect with us

💥 கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் க்ரித்தி ஷெட்டி – ரசிகர்கள் கொண்டாட்டம்

Cinema News

💥 கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் க்ரித்தி ஷெட்டி – ரசிகர்கள் கொண்டாட்டம்

இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி, மிகக் குறுகிய காலத்திலேயே திரையுலகில் தனக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். இளசுகளை கவரும் தனது தோற்றமும் நடிப்பும் மூலம் சென்சேஷன் நடிகையாக வலம் வரும் அவர், தமிழில் ‘LIK’, ‘வா வாத்தியார்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் வெளியாகும் போது, தமிழ்த் திரையுலகில் தனது கேரியர் மேலும் ஒரு உயரத்தை எட்டும் என க்ரித்தி ஷெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், க்ரித்தி ஷெட்டி ஹாட் உடையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தையும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.


மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top