Connect with us

நடிகர் கிருஷ்ணாவின் போதைப்பொருள் பரிசோதனை ரிப்போர்ட் வெளியீடு: எதிர்பாராத திருப்பம்..

Featured

நடிகர் கிருஷ்ணாவின் போதைப்பொருள் பரிசோதனை ரிப்போர்ட் வெளியீடு: எதிர்பாராத திருப்பம்..

நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மிகவும் பிரபலமானவர். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். படப்பணிக்காக பணம் பெறும் போது கொக்கைன் வழங்கி ஈடுகட்டப்பட்டதாக தகவல்கள் உள்ளன. நடிகர் தனது பேட்டியில், “ஒரு முறை, இரண்டு முறை பயன்படுத்தினேன். பின்னர் நானே கேட்டு வாங்கும் அளவுக்கு அடிமையாகிவிட்டேன். இது தவறு தான்” என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில், நடிகர் கிருஷ்ணா தொடர்பான போதைப் பொருள் வழக்கிலும் போலீசார் தேடல் நடவடிக்கை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த அவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். நடிகர் கிருஷ்ணா தனது மீது குற்றச்சாட்டு விளைவிக்கப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், நடிகர் கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top