Connect with us

கீர்த்தி சுரேஷ் போட்ட வீடியோ.. இணையத்தில் வைரலாகும் காமெடி வீடியோ!

Featured

கீர்த்தி சுரேஷ் போட்ட வீடியோ.. இணையத்தில் வைரலாகும் காமெடி வீடியோ!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ், ஹிந்தி திரைபடமான “பேபி ஜான்” மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார். ஆனால், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

சமீபத்தில், தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியுடன் திருமணம் செய்து கொண்டார். தற்போது, சில புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஒரு விளையாட்டு விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இதையும் கூட பிடிக்க முடியவில்லையா?” என கலாய்த்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top