Connect with us

கணவருடன் இல்லாமல் தனியாக Dinner-க்கு சென்ற கீர்த்தி சுரேஷ்! – வீடியோ வைரல்..

Featured

கணவருடன் இல்லாமல் தனியாக Dinner-க்கு சென்ற கீர்த்தி சுரேஷ்! – வீடியோ வைரல்..

நடிகை கீர்த்தி சுரேஷ், கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி கோவாவில் தனது திருமணத்தை நடத்தியதாக அறிவிக்கப்பட்டது. 15 வருடங்களாக தனது காதல் வாழ்க்கையை ரகசியமாக வைத்திருந்த கீர்த்தி, சில வாரங்களுக்குமுன்பு தனது திருமணத்தையும் காதல் கதை பற்றிய தகவல்களை வெளியிட்டார்.

திருமணம் முடிந்த பிறகு, கீர்த்தி சுரேஷ் தனது முதல் ஹிந்தி படமான பேபி ஜான் ப்ரோமோஷனுக்காக மும்பையில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் சிவப்பு நிற உடையில் செம்ம அழகாக, ஹாட் லுக் கொண்டிருந்தார்.

பட விழாவைத் தொடர்ந்து, கீர்த்தி சுரேஷ் பிரபல ஹோட்டலில் டினர் சாப்பிடச் சென்றார். ஆனால், அதில் அவர் தனது கணவர் ஆண்டனி உடன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top