Connect with us

கருணாஸ், விஜய்யை விமர்சித்த உரை: பரபரப்பு!

Featured

கருணாஸ், விஜய்யை விமர்சித்த உரை: பரபரப்பு!

நடிகர் விஜய் தற்போது அரசியலில் நுழைந்து இருக்கிறார். மேடையில் பேசும்போது, மத்திய அரசு மற்றும் மாநில அரசு என இரண்டையும் விமர்சித்து வருகிறார்.

பாசிசம், பாயசம் என இரண்டையும் அவர் விமர்சித்துள்ளார். இந்நிலையில், நடிகர் கருணாஸ் மேடையில் விஜய்யை தாக்கி பேசி இருக்கிறார்.

“பாசிசத்திற்கும் பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாதரசம்” என்று அவர் விஜய்யை தாக்கி கூறியுள்ளார். “பாதரசம் யாருடனும் ஒட்டாது. அது மக்களுடனும் ஒட்டாது” என்று குறிப்பிட்டுள்ளார் கருணாஸ்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top