Connect with us

ஐந்து நாட்களில் ஜிகர்தண்டா டபுள் X திரைப்படம் செய்த வசூல் விவரம்..!இதுதான் ஆரம்பம்..

Cinema News

ஐந்து நாட்களில் ஜிகர்தண்டா டபுள் X திரைப்படம் செய்த வசூல் விவரம்..!இதுதான் ஆரம்பம்..

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வரவேற்பு அமோகமாக இருந்து வருகின்றது…அதனால் படக்குழு இப்போது நிறைய ஊர்களுக்கு சென்று படத்தை கொண்டாடி வருகின்றனர்…. இந்த படத்தின் ஸ்பெஷல் ரிசல்ட் வந்து இணையத்தில் பேசப்பட்டும் வருகின்றது..

கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இன்றுவரை படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது…பலரும் இப்படத்தை நன்கு ரசித்து கொண்டாடி வருகின்றனர்…

இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்…மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார்…

நேற்று ஒரு லெட்டர் pad போட்ட தலைவர் அனைவரையும் புகழ்ந்து இருந்தார்..இன்று நேரில் அழைத்து படக்குழுவை பாராட்டி இருக்கிறார் தலைவர்…இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகின்றது…இப்படி இருக்கும் நிலையில் படத்தின் வசூல் பற்றிய தகவல் வந்து இருக்கின்றது..அதன் படி இப்படம் இதுவரை ரூபாய் 40கோடியை தாண்டி உள்ளதாக சொல்லப்படுகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜயகுமாரின் அடுத்த புரட்சி - வெளியானது எலக்சன் படத்தின் ட்ரைலர்..!!

More in Cinema News

To Top