Connect with us

நடிகர் கார்த்தி சொல்லிய தகவலை கேட்டு கடுப்பில் விஜய் ரசிகர்கள்!

Cinema News

நடிகர் கார்த்தி சொல்லிய தகவலை கேட்டு கடுப்பில் விஜய் ரசிகர்கள்!

கோலிவுட்டில் நடிகர்கள் பஞ்சாயத்தை விட அவர்களுடைய ரசிகர்கள் பஞ்சாயத்து தான் எப்போதும் ஹாட் டாபிக்.அப்படி தான் இவ்வளவு நாட்களாக இருந்து வருகின்றது..அதனை போல இப்போது ஒரு சம்பவம் நடந்து இருக்கின்றது அது பேசப்பட்டு வருகின்றது..

ஒரு நடிகர் குறித்து மற்றொரு நடிகர் பேசக்கூட முடியவில்லை அப்படி பேசினாலே பெரும் சர்ச்சையாக்கி விடுகின்றனர்…பொதுவாக பேசினாலே இப்படி நடக்கிறது அதனால் பெரிதும் அவர்கள் பேசுவது இல்லை..

அதிலும் விஜய்-அஜித் ரசிகர்கள் அவர் அவரின் ஸ்டார் பற்றி மற்றவர்கள் ஏதாவது ஒரு விஷயம் பிரபலங்கள் ஏதாவது நெகட்டீவாக கூறிவிட்டால் எப்படி அவரை கூறலாம் என பெரிய பஞ்சாயத்தே வரும்…எப்படி பேசலாம் என தொடர்ந்து தொல்லை கொடுப்பார்கள்..

இப்போது அப்படி ஒரு பிரபலம் சொல்லிய சாதாரண விஷயம் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது….அதாவது நடிகர் கார்த்தி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று வந்த போது எல்லோரும் சூழ்ந்துக்கொண்டு லியோ பார்த்துவிட்டீர்களா என கேட்டனர்.,அதற்கு அவர் நான் பார்க்கவில்லை என்பது போல சொல்லி இருந்தார்.,..

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர்….என்ன கைதி LCU-ல் தானே வருகிறது..நீங்களே லியோ பார்க்கவில்லையா என்று அவரை வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்…இதற்கு கார்த்தி ரசிகர்கள் ஒரு பக்கம் சண்டை போட்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் இயக்குநர் நெல்சன்..!!

More in Cinema News

To Top