Connect with us

4 நாட்களில் கண்ணப்பா திரைப் படத்தின் அதிரடி வசூல்! எவ்வளவு தெரியுமா?

Featured

4 நாட்களில் கண்ணப்பா திரைப் படத்தின் அதிரடி வசூல்! எவ்வளவு தெரியுமா?

இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்துள்ளார். அவரின் தந்தையுமான மூத்த நடிகர் மோகன் பாபு இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் பிரபல நட்சத்திரங்களான பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், மதுபாலா, அக்ஷய் குமார், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஜூன் 27ம் தேதி திரையிடப்பட்ட “கண்ணப்பா” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 38 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது படத்திற்கான ஆரம்பத்தைத் தொடர்ந்து நல்ல வரவேற்பாகும் எனத் தெரிய வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாக்ஸ் ஆபிஸில் வேகம் காட்டும் ‘பத்தா’ – 4 நாட்களில் விஜய் சேதுபதி படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

More in Featured

To Top