Connect with us

திமுகவுடன் இணைந்தது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் – சம்பவம் செய்யுமா இந்த கூட்டணி..?

Featured

திமுகவுடன் இணைந்தது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் – சம்பவம் செய்யுமா இந்த கூட்டணி..?

எதிர்வரும் தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அணைத்து கட்சிகளும் கூட்டணி அமைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இருபெரும் கட்சிகளில் ஒன்றான அதிமுகவும் திமுகவும் எதிர் வரும் தேர்தலில் தோழமை கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் ஏறத்தாழ கூட்டணிகள் முடிவுற்ற நிலையில் உள்ளது.

இதில் தற்போது தமிழகத்தை ஆண்டு வரும் திமுக கட்சி தனது கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகிறது.

ஏற்கனவே கூட்டணியில் இருந்த விசிக மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த முறையும் தனது கூட்டணியை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் தற்போது உலகநாயகன் கமலஹாசன் அவர்களால் தொடஙக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தற்போது திமுக உடனான கூட்டணியை உறுதி செய்துள்ளது.

இதுமட்டுமின்றி மக்கள் நீதி மய்யத்திற்கு மக்களவையில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் விரைவில் நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் எந்த கட்சி வெல்லப்போகிறது எந்த கட்சி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬 ஜி.வி.பிரகாஷின் அடுத்த 2 புதிய படங்கள் – வெளியான சூப்பர் அப்டேட்!

More in Featured

To Top